சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை. 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் த.வெ.க.வுக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். த.வெ.க. தனித்து போட்டியிட்டதால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையும் கிடையாது. எனவே தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.இருப்பினும்...
விஜய்தான் முதல்வர்; மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை...
தேர்தலில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சி,...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 200-ஐ இடங்களைத் தாண்டுவது என்பதெல்லாம் கனவுதான் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால், குழந்தைகளைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என விதியில்...
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.24 வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை மறுநாள் (ஏப்.29) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது....
மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க வினோத யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அவர் கூறியதாவது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப்...
செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்துக்கு, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த...
சென்னை: "மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் செல்வாக்கற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்து ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும்" என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித்...
சென்னை,தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களை வஞ்சித்த தீயசக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதியோடும் களப்பணியாற்றி...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி உள்ளிட்ட என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, நீண்ட காலமாக பெண்கள்...