தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

துலீப் டிராபி: கிழக்கு மண்டல அணி துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

கிழக்கு மண்டலம் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். அபிமன்யு ஈஸ்வரன், முகேஷ் குமார், ஷபாஸ் அகமது, குமார் குஷாக்ரா உள்ளிட்ட பலரும் இடம்பிடித்துள்ளனர்.

அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, ஷபாஸ் அகமது, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், இஷான் கிஷன் (கேப்டன்), குமார் குஷாக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), டெனிஷ் தாஸ், அபிஜித் சர்க்கார்.

Standy players: ஆயுஷ் லோஹர்குவா, ஸ்ரீதாம் பாம், சம்பித் எஸ்.பாரல், ஷரண்தீப் சிங், ஸ்வாஸ்டிக் சமல்

கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 23-ம் தேதி வட கிழக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel