சென்னையில் நாளை (07.10.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை - எந்தெந்த இடங்களில் தெரியுமா?
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்ப நகர், விவேகானந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, மாரிதார் தெரு, விஓசி தெரு, விஓசி காலனி கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, அம்பேத்கர் தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், மணவாள நகர், ஏரிக்கரை தெரு.
பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகாந்த புரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை, சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் பகுதி, தர்கா பல்லவ சாலை, பல்லவ கார்டன் சாலை, கிழக்கு பல்லவ கார்டன் சாலை.
கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதபுரம், கதர்பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்வி கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்ஆர் தியேட்டர், முடிச்சூர் சர்வீஸ் ரோடு, மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன், காமா நகர் எம்.டி. வள்ளுவர் குருகுலம்.
ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் கட்டம் 1-2, ராமசாமி நகர், நகர மரம், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், பொன்னி நகர், சமயபுரம், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலை ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியார் அகரம்.
முழு பட்டாபிராம், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், வி.ஜி.என்.
நேரு நகர் 14வது இணைப்பு மற்றும் 3வது குறுக்குத் தெரு, கொட்டிவாக்கம், கேபிகே நகர், அன்னை சத்யா நகர், ரமணியம்.
ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ, கிருஷ்ணா நகர்.
பள்ளிக்குப்பம், சண்முகா நகர், கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவீதா கல்லூரி, பிஎச் ரோடு, ஏசிஎஸ் கல்லூரி, நாராயண பள்ளி.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel