சிறப்புச் செய்தி

இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

1 hour ago 12 பார்வைகள்
இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

சென்னை கிண்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.

தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு சான்று வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைக்க Schneider நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்