விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
திண்டிவனத்தில் நிருபர்கள் சந்திப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுமா? என அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பா.ம.க., போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும். பா.ம.க., நிர்வாகிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது” என அன்புமணி பதில் அளித்தார்.
சிறப்புச் செய்தி
விக்கிரவாண்டி தொகுதியை பாஜகவுக்கு விட்டுத் தரும் பாமக? அன்புமணி ராமதாஸ் பரபர பதில்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
கோவில்பட்டி: ஒரே பெண் 2 பேரை திருமணம் செய்து மோசடி
8 hours ago
GTA VI-ல பெரிய சிக்கல்! CE-108255-1 Error-ஆல் PS5 பயனர்கள் அதிர்ச்ச...
1 day ago
ஏஐ கொலையாளி ரோபோக்கள்: கட்டுப்பாட்டு விதிகளில் 128 நாடுகள் தோல்வி, ...
1 day ago