INDIAN 7

Tamil News & polling

Australia Team - தேடல் முடிவுகள்

ஸ்காட்லாந்தை பொளந்த டிராவிஸ் ஹெட்.. மிரட்டல் உலக சாதனை! ஸ்காட்லாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி எடின்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து போராடி 20 ஓவரில் 154-9 ரன்கள் எடுத்தது.

6, 6, 4, 6, 0, 6.. 200 சிக்ஸ்.. ஸ்டார்க்கை பொளந்த ஹிட்மேன் மாஸ் உலக சாதனை! ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 51வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்