0
Dislike0
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சிகள் யார் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன? ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் தடுக்க யார் காரணம்? யாரின் பின்னணியில் இந்தத் தடைக்கான முயற்சிகள் நடக்கின்றன? ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுப்பதற்கு முயற்சி செய்பவர்கள் யார் என்பது குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.