அரைப்படி அரிசியில் உருவான தேவர் எம்.ஜி.ஆர் நட்பு!

2022-05-03 16:27:33 - 3 weeks ago

அரைப்படி அரிசியில் உருவான தேவர் எம்.ஜி.ஆர் நட்பு! சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த் திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர்.

அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர் மொத்தமாக பணமாகவே கொடுப்பார். யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது.

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி!

2022-05-02 06:35:38 - 3 weeks ago

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி! திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவரது மனைவி பெயர் சுதா(36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


சுதா, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு உடன் பணிபுரியும் பாலசுப்பிரமணியனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்தை


இஷா கோபிகரை ஆசைக்கு இணங்க சொன்ன பிரபல தமிழ் நடிகர்!

2022-04-25 11:53:55 - 1 month ago

இஷா கோபிகரை ஆசைக்கு இணங்க சொன்ன பிரபல தமிழ் நடிகர்! இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் இஷா கோபிகர். பிரபல பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தமிழில் என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில்,


தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு - அண்ணாமலை !

2022-04-22 17:05:01 - 1 month ago

தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு - அண்ணாமலை ! தமிழகத்தில் செயற்கையான மின்பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது என்றும் அதன் மூலம் அமைச்சர்கள் கமிஷன் அடிக்கின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் எந்த அமைச்சர்கள் வந்தாலும் மின்வாரியத்தை பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துகின்றனர் என்றார்.


திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு!

2022-04-22 13:21:56 - 1 month ago

திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு! திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எஸ்.பி. யிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியில் வசிக்கும் ஆயர் மூலம்