சீன செயலிகளுக்குத் தடை: அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால்...? சுமந்த் சி ராமன் கேள்வி

Views : 127

டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட் உள்ளிட்ட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. சீனாவுடன் எல்லைப் பிரச்னை உக்கிரமாக இருந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டும், தகவல் பாதுகாப்புக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக, நாளைக்கு நமக்கு அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா?” என்று பதிவு செய்துள்ளார்.Prohibition on Chinese processors: What if there is a problem with the US? - Sumant C Raman Question


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp