நெல்லை அருகே பயங்கரம் - குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி

Views : 203

நெல்லை களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில், தங்கப்புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க பூனையை நரபலி கொடுக்க வேண்டும் எனவும் சாமியார் கிரான ராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.

புதையலுக்கு ஆசைப்பட்ட பார்வதியும், அவரது மகன் குமரேசனும் நரபலிக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பூஜை நேரத்தின் போது பூனை தப்பித்து ஓடியது. இதனால் குமரேசனின் மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுக்க வேண்டும் என சாமியார் கிரான ராஜன் கூறியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த குமரேசன் இதற்கு சம்மதித்துள்ளார்.

பாட்டி பார்வதியும் குழந்தையை நரபலி கொடுக்கலாம் என ஈவு இரக்கமற்ற முடிவை எடுத்துள்ளார். இதனை அறிந்த குமரேசனின் மனைவி, இருவருடனும் சண்டைப் போட்டுவிட்டு, வீட்டை விட்டு குழந்தையுடன் ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாமியார் கிரான ராஜன், மூதாட்டி பார்வதி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்தனர்.

Terror near rice - Attempt to sacrifice a child


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp