கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில்!

Views : 207

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகப் பல நாடுகளும், பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது ஆராய்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. புனேவைச் சேர்ந்த செரும் என்ற நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.


இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் பூணம்வாலா, தங்களது தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் மாத இறுதியில் தயாராகிவிடும் என்றார். மேலும், மருந்தின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp