கொரோனா சிகிச்சைக்கு தராமல் பராமரிப்பு பனி செய்த மண்டபத்திற்கு வரி கட்ட ரஜினி தயங்குவது ஏன்?

Views : 358

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி கட்ட கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து அதன் உரிமையாளரும் நடிகையுமான ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது .

கொரோனா தோற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் அந்த மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடை பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானம் கிடைக்கவில்லை எனவும் இந்நிலையில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என செப்டம்பர் 10-ஆம் தேதி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு அபராதமும் வைக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரஜினியின் இந்த நடவடிக்கைகளுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் பராமரிப்பு பணி செய்த மண்டபத்திற்கு வரி கட்ட தயங்குவது ஏன்? கொரோனா நோயாளிகளுக்கும் கொடுக்கவில்லை, அதற்காக நான் உங்களுக்கு கொடுக்க மறுத்து பராமரிப்பு பணிகளை செய்த நீங்கள் அதற்கு வரி கட்ட தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்? ஒரு மண்டபத்திற்கு பராமரிப்பு பணி செய்தால் அதற்கு வரி கட்ட கூடாதா என்ன? இது தான் நீங்கள் சொன்ன சிஸ்டம் சரி இல்லையா ? என்று பலரும் கூறியுள்ளனர் ..
Why is Rajini reluctant to pay taxes for the hall where the maintenance was done without paying for the corona treatment?


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp