அஜித் தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு முடிவை இன்று தான் எடுத்தார், என்ன தெரியுமா? இதோ..

Views : 290

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படபிடிப்பு இந்த பிரச்சனைனள் தீர்ந்ததும் தான் எடுக்கவுள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், இதில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

இதில் சென்னையில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று எடுத்தார்களாம், இதில் அஜித் செம்ம சூப்பராக செய்துக்கொடுத்துள்ளாராம்.

இது ஒரு புறம் இருக்க அஜித் தன் வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு முடிவை இதே நாளில் 9 வருடங்களுக்கு முன்பு இன்று தான் எடுத்தார்.

அது என்ன தெரியுமா, தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது. ஆம், அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்து இன்றுடன் 9 வருடங்கள் ஆகிறது. இதோ அந்த அறிக்கை...






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp