கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 3-வது இடத்தில் தமிழகம்

Views : 237

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

covid19india.org புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிக அண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது.மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,427 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் குஜராத் இருக்கிறது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,904 ஆகும்.

தற்போது தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் டெல்லிதான் 3-வது இடத்தில் இருந்து வந்தது. தமிழகத்தில் 8178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடம்- 75 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 2,500ஐ நெருங்குகிறது. covid19india.org புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,415 ஆக உள்ளது. மகாரஷ்டிராவில் கொரோனா மரணங்கள்- 921; குஜராத்தில் 537; தமிழகத்தில் 61 ஆக உள்ளது.

ம.பியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 225 ஆகவும் மேற்கு வங்க மாநிலத்தில் இது 198 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp