நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!

Views : 519

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

”18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவிக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி” என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.


மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சோகம் இழையோடுவதையும் காண முடிகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?


சிவகார்த்திகேயன் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் அப்பா இறந்துபோனார். குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில், தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமை மூலம் வாழ்க்கையில் முன்னேறினார் இந்தக் கலைஞர்.

மிமிக்ரி செய்து தொண்டை வலித்தாலும், அதைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தது. அவரது திறமையும், விடா முயற்சியும் உழைப்பும் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

Jul 22, 2021 - 2 weeks ago

பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார்! பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம்?: பரபரப்பை ஏற்படுத்திய வனிதா விஜயகுமார்
#Powerstar


நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 13, 2021 - 3 weeks ago

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்;ரீல் ஹீரோவாக அல்ல!!நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்... இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்


உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி!

Jul 07, 2021 - 4 weeks ago

உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி! பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் கடலோர நகரமான ஆஸ்டெண்டைச் சேர்ந்த சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். சிறுவனுக்கு வயது 11. ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின்


பாடநூல்களில் சாதிப் பெயர்களை நீக்கியது சரியா? தவறா?

Aug 05, 2021 - 21 hours ago

பாடநூல்களில் சாதிப் பெயர்களை நீக்கியது சரியா? தவறா? மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் பாடநூல்களில் இருந்து தலைவர்கள்,அரசர்கள் மற்றும் புலவர்களின் சாதிப் பெயர்களை நீக்கியது சரியா? தவறா? என இணையத்தில் கருத்து கேட்கப்பட்டது.


அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

Jul 30, 2021 - 6 days ago

அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன?


நீங்கள் விரும்பும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?

Jul 29, 2021 - 1 week ago

நீங்கள் விரும்பும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? 2024 நாடுளுமன்ற தேர்தலில் நீங்கள் விரும்பும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் ?