எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

Mar 31, 2024 - 3 weeks ago

எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார்.

ஆனால் ஜெயலலிதா


நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம...

Mar 30, 2024 - 3 weeks ago

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம... தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல்


7 தொகுதிகளை ஒதுக்க முடிவு: அ.தி.மு.க பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு!

Mar 16, 2024 - 1 month ago

7 தொகுதிகளை ஒதுக்க முடிவு: அ.தி.மு.க பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு! பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக


அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படுகிறது: 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

Mar 14, 2024 - 1 month ago

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படுகிறது: 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு