வடமாநில இளைஞர் ஒருவர் புள்ளிங்கோ கும்பலால் புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு உங்களது ஆதரவு உண்டா? புள்ளிங்கோ கும்பலின் இந்த கொடூர செயலுக்கு எதிராக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு நீங்கள் எப்படி ஆதரவு தெரிவிக்கப் போகிறீர்கள்? இந்த சம்பவம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் இருந்தது . இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம். பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.