மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

44 வது கருத்துக்கணிப்பு

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?
10 months ago

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாளாக இருக்கிறது. மதுரையை அடிப்படையாக கொண்ட தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது . அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு இணையத்தில் நடத்தப்பட்டது . இந்த மாபெரும் இணையதள கருத்துக்கணிப்பில் வாக்களிக்கவும்

Tags : முத்துராமலிங்க தேவர்,மதுரை,அப்துல் கலாம்,காமராஜர்,திருமலை நாயக்கர்,


என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் சசிகலாவின் தொடர் ஆடியோ?

Jun 15, 2021 - 1 week ago

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் சசிகலாவின் தொடர் ஆடியோ? என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் சசிகலாவின் தொடர் ஆடியோ? என்று இணையத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது .


தமிழகத்தில் மதுக்கடை திறந்தது சரியா? தவறா?

Jun 14, 2021 - 1 week ago

தமிழகத்தில் மதுக்கடை திறந்தது சரியா? தவறா? அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு கருப்புக்கொடி காட்டிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சி காலத்தில் மதுக்கடைகளை திறந்தது சரியா? தவறா? என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.


விஜயபாஸ்கர், மா.சுப்பிரமணியன்.. யாருடைய செயல்பாடுகள் சூப்பர்?

Jun 13, 2021 - 1 week ago

விஜயபாஸ்கர், மா.சுப்பிரமணியன்.. யாருடைய செயல்பாடுகள் சூப்பர்? #POLL : விஜய பாஸ்கர், மா.சுப்பிரமணியன்.. யாருடைய செயல்பாடுகள் சூப்பர்? #Vijayabaskar #MaSubramaniyan #Politics


யாரிடம் அதிமுக சென்றால் சிறப்பாக இருக்கும்..?

Jun 12, 2021 - 1 week ago

யாரிடம் அதிமுக சென்றால் சிறப்பாக இருக்கும்..? யாரிடம் அதிமுக சென்றால் சிறப்பாக இருக்கும்..? என்று இணையத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது.


சினிமாவில் சிறந்த அண்ணன் தங்கை கதாபாத்திரம் எது?

Aug 03, 2020 - 10 months ago

சினிமாவில் சிறந்த அண்ணன் தங்கை கதாபாத்திரம் எது? சினிமா கருத்துக்கணிப்பு


நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

Aug 03, 2020 - 10 months ago

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? அடுத்த முதல்வராக யாருக்கு வாய்ப்பு அதிகம் - மெகா கருத்துக்கணிப்பு


மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி மீட்பு போராட்டம் - உங்கள் பங்களிப்பு என்ன ?

Aug 03, 2020 - 10 months ago

மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி மீட்பு போராட்டம் - உங்கள் பங்களிப்பு என்ன ? இணைப்பில் சென்று வாக்களிக்கவும்


நடிகர் தனுஷின் கர்ணன் படத்திற்கு உங்கள் ஆதரவு உண்டா? இல்லையா?

Aug 02, 2020 - 10 months ago

நடிகர் தனுஷின் கர்ணன் படத்திற்கு உங்கள் ஆதரவு உண்டா? இல்லையா? இணைப்பில் சென்று வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share