நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.