862 வது கருத்துக்கணிப்பு

முருக பக்தர் பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு?

முருக பக்தர் பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு?

WhatsApp Share SAHRE IN WHATSAPP WhatsApp Share
WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.



இளைஞர்கள் வரவேற்கும் இளம் தலைவர் யார்?

2026-01-03 13:50:08 - 2 days ago

இளைஞர்கள் வரவேற்கும் இளம் தலைவர் யார்? இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் தலைவர் யார்


சுசீந்திரம் கோவில் தேரோட்ட சர்ச்சை யார் மீது தவறு ?

2026-01-03 02:50:43 - 3 days ago

சுசீந்திரம் கோவில் தேரோட்ட சர்ச்சை யார் மீது தவறு ? சுசீந்திரம் கோவில் தேரோட்ட சர்ச்சை யார் மீது தவறு ?


புள்ளிங்கோ கும்பலால் புதைக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு உங்கள் ஆதரவு ?

2025-12-30 10:40:25 - 6 days ago

புள்ளிங்கோ கும்பலால் புதைக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு உங்கள் ஆதரவு ? வடமாநில இளைஞர் ஒருவர் புள்ளிங்கோ கும்பலால் புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு உங்களது ஆதரவு உண்டா? புள்ளிங்கோ கும்பலின் இந்த கொடூர செயலுக்கு எதிராக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு நீங்கள் எப்படி ஆதரவு தெரிவிக்கப் போகிறீர்கள்? இந்த சம்பவம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?

2025-12-22 02:10:18 - 2 weeks ago

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது என்று கேட்குகிறேன்; அந்த மலை யாரது சொந்தமாகும் என்பதைக் கூற முடியுமா?


பாரதியார் Vs பெரியார் - இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு?

2025-12-20 06:02:09 - 2 weeks ago

பாரதியார் Vs பெரியார் - இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு? பாரதியார் Vs பெரியார் - இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு?


தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா?

2025-12-17 13:21:39 - 2 weeks ago

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா? தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா?


திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூண் தீபத்தூணா அல்லது எல்லைக் கல்லா?

2025-12-11 10:50:26 - 3 weeks ago

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூண் தீபத்தூணா அல்லது எல்லைக் கல்லா? திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூண் தீபத்தூணா அல்லது எல்லைக் கல்லா?


உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுவாமிநாதனுக்கு உங்கள் ஆதரவு உண்டா?

2025-12-10 04:47:16 - 3 weeks ago

உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுவாமிநாதனுக்கு உங்கள் ஆதரவு உண்டா? உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுவாமிநாதனுக்கு உங்கள் ஆதரவு உண்டா?


திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

2025-12-05 01:01:28 - 1 month ago

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?


செங்கோட்டையன் எந்த கட்சியில் இணைய அதிக வாய்ப்பு ?

2025-11-26 09:12:00 - 1 month ago

செங்கோட்டையன் எந்த கட்சியில் இணைய அதிக வாய்ப்பு ? செங்கோட்டையன் எந்த கட்சியில் இணைய அதிக வாய்ப்பு ?


2026 தேர்தல்: முக்குலத்தோர் ஓட்டு யாருக்கு போடுவாங்கனு நினைக்கிறீங்க? 🤔

2025-11-21 13:51:07 - 1 month ago

2026 தேர்தல்: முக்குலத்தோர் ஓட்டு யாருக்கு போடுவாங்கனு நினைக்கிறீங்க? 🤔 தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் இருந்தது . இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம். பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.


பிச்சை போடுவது சரியா? தவறா?

2025-11-21 11:39:02 - 1 month ago

பிச்சை போடுவது சரியா? தவறா? நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share