சிறப்புச் செய்தி

தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

1 year ago 412 பார்வைகள்
தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு
தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை

அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன

குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி

தொடர்ந்து 4வது ஆண்டாக, இந்தாண்டும் டெல்லி மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை - கெஜ்ரிவால் கண்டனம்
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்