மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தியோதயா ரெயிலில் ஊர் திரும்பினர்.
ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் கண்ணயர்ந்த சமயத்தில் மாணவர்களின் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் துணிகள் அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஆன்லைன் மூலம் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்புச் செய்தி
கராத்தே போட்டியில் வென்ற தமிழக மாணவர்கள்; ரெயிலில் வந்தபோது பதக்கம், சான்றிதழ்கள் திருட்டு
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்களுக்கு நன்றி - சீமான்
29 minutes ago
மருது பாண்டியர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நினைவு நாளில் போற...
59 minutes ago
ஆசிய பாராலிம்பிக்: 15 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகள்
1 hour ago