POLLING 📊 TN ELECTION 2026

 

மனைவியின் பெயரில் ரூ.15 கோடி... வெளியானது விஜய்யின் மொத்த சொத்துமதிப்பு!

2 hours ago 30 மார்ச் 2026 12:47 PM | views : 135

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின் படி அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி அசையும் சொத்துகள் ரூ.404.58 கோடி எனவும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் சுமார் ரூ.213.36 கோடி வைப்புத் தொகையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சொத்துகள் உட்பட ரூ.220 கோடி அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 883 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும், அதாவது 110 சவரன் இருப்பதாகவும், ஐந்து கார்கள் இருப்பதாகவும், கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மனைவி சங்கீதாவின் சொத்துமதிப்பு ரூ.15 கோடி எனவும், அவரிடம் சுமார் 391 சவரன் நகைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS ADMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கோவை இந்திய அணி கனமழை CONGRESS PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM சீமான் கொலை தமிழ்நாடு UDHAYANIDHI STALIN தீபாவளி திருமாவளவன் அமமுக KEERTHY SURESH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை AJITH TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் தென்காசி தேவர் விடுமுறை TAMIL ACTRESS THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS NELLAI நெல்லை SURIYA மதுரை கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் MADURAI CSK கள்ளக்காதல் நடிகை அஜித் PRIME MINISTER MODI OPS திருநெல்வேலி NORTHEAST MONSOON கொரோனா தூத்துக்குடி ELECTION COMMISSION SEEMAN திருப்பரங்குன்றம் டிரெண்டிங் டாப் நியூஸ் பாலியல் தொல்லை