POLLING 📊 TN ELECTION 2026

 

கீர்த்தி சுரேசின் இன்னொரு பக்கம் - ரகசியம் உடைக்கும் சமந்தா

1 hour ago 02 ஏப்ரல் 2026 03:07 AM | views : 31

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் என்பதை தாண்டி சமந்தாவும், கீர்த்தி சுரேசும் நல்ல தோழிகளும் கூட. இருவரும் எங்கு சந்தித்தாலும் இருக்கும் வேலையை மறந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதை அடிக்கடி காணலாம். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் குறித்து சமந்தா தெரிவித்துள்ள விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

"கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி சில வதந்திகள் வெளியாகும். அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. ஆனால் கீர்த்தி சுரேசுக்கு இன்னொரு பக்கம் உண்டு. 'ஹைப்பர் மேக்ஸ்' என்று சொல்லக்கூடிய அதீத நகைச்சுவை உணர்வு அவருக்கு உண்டு.

அவர் அருகில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நள்ளிரவு தாண்டியும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் அளவு தொடர்ந்து நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ரைமிங் வசனம் பேசி, நம்மை டேமேஜ்-ம் செய்துவிடுவார். எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் சிரிக்க வைக்கும் பெண்மணி அவர்தான்", என்கிறார் சமந்தா.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS ADMK TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் தமிழகம் உதயநிதி ஸ்டாலின் கனமழை அன்புமணி ராமதாஸ் கைது CONGRESS காங்கிரஸ் சீமான் திருமாவளவன் PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் தமிழ்நாடு கொலை கோவை UDHAYANIDHI STALIN இந்திய அணி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக பிரதமர் மோடி தீபாவளி தென்காசி AJITH INDIAN CRICKET TEAM COIMBATORE NELLAI தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா SEEMAN OPS NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் டிரெண்டிங் டாப் நியூஸ் மதுரை இந்தியா அஜித் நடிகை CSK SURIYA விடுமுறை பாலியல் தொல்லை தூத்துக்குடி ELECTION COMMISSION