POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!

2 hours ago 17 ஏப்ரல் 2026 02:00 PM | views : 26

பொள்ளாச்சி அருகே வால்பாறையில் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். கேரள மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்றுமுன்தினம் (ஏப். 15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்லவதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது.


இந்தக் கோர விபத்தில் வேனில் இருந்த 16 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த வேனில் இருந்த 8 பேர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் கடுமையாகச் சேமடைந்த வேனனை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுலா வேனில் வந்தவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சேர்ந்த ஆசிரியர்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.




மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக AMMK ANNAMALAI TTV DHINAKARAN ADMK எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் கனமழை AIADMK PMK பாமக அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் CONGRESS இந்திய அணி ரஜினிகாந்த் தமிழகம் திருமாவளவன் சட்டசபை தேர்தல் கொலை கோவை கைது வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION பிரதமர் மோடி சீமான் INDIAN CRICKET TEAM OPS EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH தமிழ்நாடு COIMBATORE அமமுக வன்னியர் தேவர் தென்காசி ஓபிஎஸ் SURIYA மதுரை NELLAI நெல்லை AJITH TAMIL ACTRESS THIRUMAVALAVAN தூத்துக்குடி PRIME MINISTER MODI TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI NORTHEAST MONSOON அஜித் சூர்யா பாலியல் தொல்லை BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் CSK கள்ளக்காதல் கொரோனா தீபாவளி விடுமுறை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS