INDIAN 7

Tamil News & polling

நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!

12 அக்டோபர் 2021 09:03 AM | views : 954
Nature

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசுவதை ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் செய்வதில் போட்டியாளர்கள் முனைப்புடன் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார்.மேலும் இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்து.

மேலும் நமீதா மாரிமுத்துவின் இடத்திற்கு புதிதாக ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வர உள்ளதாக தெரிவித்தனர்.


இந்நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு தான் அந்த போட்டியாளர் என தகவல் வெளியாகிவுள்ளது.

நடிகை ஷாலு ஷம்முவின் பெயர் பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்தது. ஆனால் அவர் பிக் பாஸ் ஷோவுக்கு வராமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என கூறப்படுவது. அவர் இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என கூறப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்