POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 
ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்
13 ஏப்ரல் 2026 05:26 AM 14 views

கோவை: ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில்...

மேலும் வாசிக்க (Read More) »

தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவர்
13 ஏப்ரல் 2026 02:43 AM 13 views

மும்பை,மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்தவர் நிகில் வாக்மரே (வயது25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்த சிறுவன் சமீபத்தில்தான் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்தார்.தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!
13 ஏப்ரல் 2026 02:40 AM 15 views

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு பெயர், எல்லைகள் மற்றும் பகுதிகளை மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி (141). தனது அடையாளச் சின்னமாக மலைக்கோட்டையை ஏற்றுக் கொண்டுள்ளது.மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், தூய வளனார் ஆலயம்...

மேலும் வாசிக்க (Read More) »

கன்னியாகுமரியில் மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்
12 ஏப்ரல் 2026 03:44 PM 16 views

தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி பிரசாரத்தின் போது, சீரோ பாயிண்ட் பகுதிக்கு ரோடு ஷோ-வாக சென்றார். சீரோ பாயிண்டில் பிரசார வேனில் இருந்துபடி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-இங்கு மீனவர்களுக்காக 3 விஷயங்களை மட்டும் நான் கூறிவிடுகிறேன். நம் மீனவ நண்பர்களுக்கான அந்த விஷன் அண்ட்...

மேலும் வாசிக்க (Read More) »

ஜனநாயகன் திரைப்படம் "லீக்"- 6 பேர் அதிரடி கைது
12 ஏப்ரல் 2026 03:43 PM 16 views

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக "ஜன நாயகன்" உருவாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது படக்குழு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது...

மேலும் வாசிக்க (Read More) »

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தே.ஜ. கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும் - அண்ணாமலை
11 ஏப்ரல் 2026 09:16 AM 22 views

கோவை,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

நிலவு பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்
11 ஏப்ரல் 2026 09:15 AM 20 views

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை 53 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஓரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு...

மேலும் வாசிக்க (Read More) »

குமரி மாவட்டத்திற்கு 12-ந்தேதி விஜய் வருகை; 6 மணி நேரம் பிரசாரத்திற்கு அனுமதி
10 ஏப்ரல் 2026 03:47 PM 38 views

தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாக சென்று அவர் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல்,...

மேலும் வாசிக்க (Read More) »

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!
10 ஏப்ரல் 2026 12:01 PM 38 views

நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதைக் கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பலரது உழைப்புக்குத் துரோகம் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார். கேவிஎன்...

மேலும் வாசிக்க (Read More) »

LIK- திரை விமர்சனம்
10 ஏப்ரல் 2026 11:29 AM 53 views

2040 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது. பொது மக்களுக்காக lik என்ற புதிய ஆப் (App) ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த ஆப்-க்கு ஏஐ வாய்ஸ் கொடுக்கிறார் பிரதீப். இந்த ஆப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிராக போன் உபயோகம் செய்யாமல், போனால்...

மேலும் வாசிக்க (Read More) »

கணவன் கொலை: கொள்ளை நாடகமாடிய மனைவியின் கள்ளக்காதல் அம்பலம்!
10 ஏப்ரல் 2026 11:14 AM 46 views

கொள்ளை சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதாக பெண் கூறிய வழக்கில் திடீர் திருப்பம் வெளிவந்த மனைவியின் அசிங்கம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S மத்தியப்பிரதேச மாநிலம் தார் (Dhar) மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் கிருஷ்ணா...

மேலும் வாசிக்க (Read More) »

கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
10 ஏப்ரல் 2026 11:05 AM 36 views

கும்பமேளா மூலம் பிரபலமான மோனலிசா போஸ்லே, 18 வயதுக்குள்பட்டவர் என விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரின் கணவரான ஃபர்மான் கான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், கடந்தாண்டு (2025) மகா கும்பமேளாவில் மணிமாலை வியாபாரியான மோனலிசா போஸ்லே அழகு நட்சத்திரமாக இணையத்தில் பிரபலமானார். ...

மேலும் வாசிக்க (Read More) »

ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!
10 ஏப்ரல் 2026 12:45 AM 57 views

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச்...

மேலும் வாசிக்க (Read More) »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
09 ஏப்ரல் 2026 06:56 AM 40 views

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2015 செப்டம்பர் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

15 வயது மாணவனை ஒரு வருடமாக வீட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது ஆசிரியை! முழு விவரங்கள் இதோ 😱
09 ஏப்ரல் 2026 06:20 AM 245 views

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் பவித்ரா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து...

மேலும் வாசிக்க (Read More) »

கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூர தாய்
09 ஏப்ரல் 2026 05:55 AM 96 views

புனே,மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தாய்-மகனை தேடிவந்தனர், இதில் கடந்த 5-ந்தேதி...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்
09 ஏப்ரல் 2026 05:38 AM 72 views

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்
08 ஏப்ரல் 2026 09:52 AM 98 views

இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச்...

மேலும் வாசிக்க (Read More) »

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!
07 ஏப்ரல் 2026 08:01 AM 121 views

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று...

மேலும் வாசிக்க (Read More) »

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு
07 ஏப்ரல் 2026 06:06 AM 103 views

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை...

மேலும் வாசிக்க (Read More) »

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
07 ஏப்ரல் 2026 06:06 AM 48 views

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை PMK உதயநிதி ஸ்டாலின் AIADMK பாமக தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் சட்டசபை தேர்தல் கோவை கைது ரஜினிகாந்த் தமிழகம் திருமாவளவன் COIMBATORE இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN வன்னியர் தேவர் INDIAN CRICKET TEAM சீமான் கொலை பிரதமர் மோடி KEERTHY SURESH OPS வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN அமமுக TAMIL ACTRESS PARLIAMENT ELECTION தென்காசி AJITH நெல்லை NELLAI ஓபிஎஸ் SURIYA மதுரை தமிழ்நாடு தீபாவளி ASSEMBLY ELECTIONS தமிழக சட்டசபை தேர்தல் NORTHEAST MONSOON விடுமுறை PRIME MINISTER MODI CSK கள்ளக்காதல் BIGG BOSS TAMIL கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா மோடி அஜித் MADURAI அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை தூத்துக்குடி