நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு!

நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு!

Views : 66

நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.

இந்த நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் உணவுப் பொருட்களை தயாரிக்க பயன்படும் அரிசி, எண்ணெய், மாவு உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணமின்றி மொத்தமாக வாங்குவதாக வணிக வரித்துறையினருக்கு ரகசிய புகார் வந்துள்ளது.




ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!

2022-09-07 15:47:39 - 3 weeks ago
ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..!  முகம் சுழிக்கும் கோவை மக்கள்..! அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

2022-09-27 08:49:20 - 2 days ago
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி! சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லேசான

அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை!

2022-09-27 03:19:08 - 2 days ago
அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை! இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரரான பி.கே.தேவராஜ், சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல்

பேனா நினைவு சின்னம் அனுமதி கைமாறுதான் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி : சீமான் தாக்கு

2022-09-27 03:01:51 - 2 days ago
பேனா நினைவு சின்னம் அனுமதி கைமாறுதான் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி : சீமான் தாக்கு திமுக அரசிற்கு 'பேனா' நினைவு சின்னம் அமைக்க பாஜக அனுமதி கொடுக்கிறார்கள், அதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், "ஒரு பக்கம், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்கிற