INDIAN 7

Tamil News & polling

மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்!

04 ஜூலை 2021 05:00 PM | views : 936
Nature

மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.

நேற்று 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்
#coronavirus

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்