ஃபேஸ்புக் - தேடல் முடிவுகள்

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடங்கியது

2021-10-04 16:30:17 - 2 years ago

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த முடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை