POLLING 📊 TN ELECTION 2026

 

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடங்கியது

4 years ago 04 அக்டோபர் 2021 04:30 PM | views : 194
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த முடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் டெலிகிராம், சிக்னல் செயலிகளில் தங்களது தகவல்களை பகிர்ந்து வருகின்றன. இதற்கு முன் மார்ச் மாதம் 17 நிமிடங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் CONGRESS கோவை UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கைது தமிழ்நாடு சீமான் திருமாவளவன் கொலை COIMBATORE INDIAN CRICKET TEAM இந்திய அணி வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH தென்காசி தீபாவளி NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION நெல்லை TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN EDAPPADI PALANISWAMI தேவர் OPS அஜித் ஓபிஎஸ் NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் SEEMAN CSK PRIME MINISTER MODI வன்னியர் தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை மதுரை பாலியல் தொல்லை கள்ளக்காதல் MADURAI தூத்துக்குடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்