INDIAN 7

Tamil News & polling

தமிழக அமைச்சரவை - தேடல் முடிவுகள்

தமிழக அமைச்சர் பட்டியல் வெளியீடு ! உதயநிதிக்கு 3 வது இடம்! தமிழகத்தில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3ம் இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். 4வது இடத்தில் கே.என்.நேரு, 5வது இடத்தில்

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்