INDIAN 7

Tamil News & polling

நானி - தேடல் முடிவுகள்

நான் ஏன் பயப்படனும்; தனுஷை சீண்டியது பப்ளிசிட்டிக்காகவா? நயன்தாரா ஓபன் டாக் நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவரது வாழ்க்கைக் கதையை ஆவணப்படமாக படமாக்கும் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமணத்திற்கான டிஜிட்டல் உரிமையையும் வாங்கி இருந்தது. இதனால் நயன்தாரா திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் யாரும் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக அந்த ஆவணப்படம்

நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை – ரூ.52 கோடி வசூலித்து சாதனை! நடிகர் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்! பழிக்கு பழி ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீட்டிற்கு தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பேனை கயிறு கட்டி தறையில் இழுத்து சென்றனர். ராஜமுந்திரி மோரம்பூடி

பிரபலங்களை வில்லனாக தேர்ந்தெடுக்கும் நடிகர் விஜய்! காரணம் என்ன? நடிகர் விஜயின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் Vamshi Paidipally இயக்குகிறார். இந்த படத்தை dil raju தயாரிக்கிறார். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு நான்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்