INDIAN 7

Tamil News & polling

அஜித் - தேடல் முடிவுகள்

அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன்! அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அஜித் குமாரின் கடைசியாக நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அஜித் குமார் நடித்த படம் இது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கினார். இப்படத்தைத்

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்! சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா? காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர்

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்! குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி

கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய அஜித்! துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஒட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இருப்பினும், அவர் காயமின்றி தப்பினார். பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல். நடிகர் அஜித்குமாரின் ரேஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்? இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டமன்றங்களின் தேர்தலும் தனித்தனியாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாடாளுமன்ற மக்களவைக்​கும், மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த SJ சூர்யா! தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, தல அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலமாக மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று "நடிப்பு அரக்கன்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல. இயக்குனராக தமிழ்

குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா? நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா

திராவிடமே தமிழுக்கு அரண்- நடிகர் சத்யராஜ் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியின் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:- திராவிடமே தமிழுக்கு அரண். திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. டெக்னாலஜி வளர்ந்து வரும் போது,



Whatsaap Channel


மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி.

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க


சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி


திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட சிரமம்

திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு


அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே கேட்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே



Tags

விஜய் Vijay TVK DMK தவெக சென்னை திமுக Chennai அதிமுக அண்ணாமலை Annamalai கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாஜக Tamil Nadu MK Stalin திருமாவளவன் ADMK BJP தவெக மாநாடு TTV Dhinakaran AIADMK சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் இந்திய அணி தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி indian cricket team AMMK TVK Conference வானிலை ஆய்வு மையம் Seeman Tamilaga Vettri Kazhagam தமிழக வெற்றிக்கழகம் செங்கோட்டையன் தீபாவளி PMK Sengottaiyan Northeast Monsoon அன்புமணி ராமதாஸ் மழை Rain Anbumani Ramadoss திருச்செந்தூர் உதயநிதி ஸ்டாலின் பாமக Tirunelveli Thoothukudi டிடிவி தினகரன் தவெக விஜய் நயினார் நாகேந்திரன் தென்காசி VCK IMD நடிகை கஸ்தூரி விடுமுறை பிரதமர் மோடி TVK Vijay Congress விசிக காங்கிரஸ் பாலியல் தொல்லை M.K. Stalin Edappadi Palaniswami திருநெல்வேலி Nellai நெல்லை மதுரை அமரன் வானிலை தமிழகம் GetOut Stalin Ind vs Nz Heavy Rain கோலிவுட் Washington Sundar இந்தியா GetOut Modi வாஷிங்டன் சுந்தர் rain திமுக அரசு சட்டசபை தேர்தல் Ajith தூத்துக்குடி தனுஷ் Udhayanidhi Stalin Tiruchendur கைது Nainar Nagendran