GENERAL KNOWLEDGE QUESTIONS COLLECTION

GENERAL KNOWLEDGE QUESTIONS COLLECTION

காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
வாக்காளர் அடையாள அட்டை முதன்முறையாக இந்தியாவில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
மீன்கள் இல்லாத ஆறு எது ?
திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்?
கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?

  Home