GENERAL KNOWLEDGE QUESTIONS COLLECTION

GENERAL KNOWLEDGE QUESTIONS COLLECTION

கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ?
சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் உயிரினம் எது?
தமிழ்நாட்டில் முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ?
தமிழகத்தின் முதல் முதலமைச்சர் யார்?
பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
மீன்கள் இல்லாத ஆறு எது ?
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று
இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?

  Home