ஜெயக்குமார் - தேடல் முடிவுகள்

நீலகிரி தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Apr 13, 2024 - 1 month ago

நீலகிரி தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? 2024 பாராளுமன்ற தேர்தல் நீலகிரி தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?


அதிமுக ஒற்ற தலைமைக்கு யார் பொருத்தமானவர்?

Jun 20, 2022 - 1 year ago

அதிமுக ஒற்ற தலைமைக்கு யார் பொருத்தமானவர்? அதிமுக ஒற்ற தலைமைக்கு யார் பொருத்தமானவர்?


கள்ள ஒட்டு போடவந்த நபரின் சட்டையை கழற்றிய ஜெயக்குமாரின் நடவடிக்கை?

Feb 20, 2022 - 2 years ago

கள்ள ஒட்டு போடவந்த நபரின் சட்டையை கழற்றிய ஜெயக்குமாரின் நடவடிக்கை? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக-வினர் ஒருவரை பிடித்து தாக்கி, அவரது கையை கட்டி அரைநிர்வாணமாக கொண்டும் வரும் காட்சி வெளியாகியுள்ளது.


கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு

Mar 19, 2021 - 3 years ago

கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு . கோவை தெற்கு தொகுதிவெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் மற்றும் பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் . 2016 தேர்தல் முடிவு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் தேர்தலில் 61.84% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் அர்ச்சுணன், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் அவர்களை 17419 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share