தமிழகத்தில் தல-தளபதி யாருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்?

4 வது கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் தல-தளபதி யாருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்?
1 year ago

நீங்கள் தல ரசிகனா ? அல்லது தளபதி ரசிகனா ? என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது . இவர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

Tags : அஜித்,விஜய்,


பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது?

2021-09-23 07:26:00 - 13 hours ago

பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது? பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது


அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

2021-09-22 10:02:50 - 1 day ago

அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அதிமுக - பாமக கூட்டணி முறிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

2021-09-22 09:40:40 - 1 day ago

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஏதேனும் சரியான காரணம் உள்ளதா? எதிர்கட்சியாக இருக்கும்போது வேண்டும் என்று சொன்ன திமுக ஆளுங்கட்சியாக வந்தபின் எதிர்க்கும் சூட்சமம் என்ன?


ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் விலை குறையும் என்று நம்புகிறீர்களா?

2021-09-22 04:20:57 - 1 day ago

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் விலை குறையும் என்று நம்புகிறீர்களா? ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று நம்புகிறீர்களா?


வளைகாப்பு விஷயத்தில் பாஜகவின் தலைவர் அண்ணாமலை யின் நிலை?

2021-09-21 06:29:08 - 2 days ago

வளைகாப்பு விஷயத்தில் பாஜகவின் தலைவர் அண்ணாமலை யின் நிலை? கொழுந்தியாள் வளைகாப்புக்கு சென்ற அமைச்சர் என்று பொய் சொல்லிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ப்பாரா? இல்லை PTR காலில் விழுந்து மன்னிப்பு கேட்ப்பாரா?


அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு?

2021-09-18 15:14:41 - 5 days ago

அமமுக உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?


பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி?

2021-09-18 06:59:51 - 5 days ago

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி? பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி?


சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

2020-11-24 05:33:21 - 9 months ago

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதா தொழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்களின் விடுதலை வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் சேர்த்து கணிப்பு நடக்கிறது . நீங்களும் வாக்களியுங்கள்


முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...?

2020-09-28 12:23:36 - 11 months ago

முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...? தந்தி டிவி கருத்துக்கணிப்பு - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...?


திமுக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பற்றி உங்கள் கருத்து?

2021-08-09 09:13:02 - 1 month ago

திமுக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பற்றி உங்கள் கருத்து? திமுக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன என்று இணையத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


விக்ரம், துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்!

Sep 23, 2021

 விக்ரம், துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்! அடடா...என்ன ஸ்டைலா இருக்காரு பாருங்கப்பா!.... விக்ரம்-துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்!


தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Sep 22, 2021

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share