தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அந்தரங்க லீக் வீடியோவுக்கு நச் பதில் கொடுத்த ஓவியா !

சோசியல் மீடியா மற்றும் இந்த AI தொழிநுட்பம் வந்த பின்னர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதில் எது உண்மை எது போலி என்று நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இந்த வீடியோவுக்கு நடிகை கொடுத்த பதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெளியான அந்த வீடியோ உண்மையா பொய்யா என்று எந்த கருத்தும் சொல்லவில்லை. இது குறித்து ரசிகர் ஒருவர் சோஷியல் மீடியாவில் ஓவியாவிடம் கேட்ட போது ‘ பார்த்து ரசியுங்கள் என்று பதட்டமே இல்லாமல் பதில் கூறியுள்ளார். அதே போல இன்னொரு ரசிகர் ஓவியாவை சீண்டும் விதமாக கொஞ்சம் நீளமான வீடியோவாக இருந்திருக்கலாம் என்று சொல்ல இதுக்கு பதில் கொடுத்த ஓவியா கவலை வேண்டாம் ப்ரோ அடுத்த முறை கண்டிப்பாக வரும் என் தில்லாக பதில் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: ஓவியா OVIYA OVIYA VIDEO
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel