INDIAN 7

Tamil News & polling

ரஜினி - தேடல் முடிவுகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்தனர். அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை

ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பெருமை ரஜினிகாந்த், கமல் ஹாசன். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதுவும் இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கப்போகிறார் என அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். இது கமல் - ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை

கூலி - திரை விமர்சனம்!

14 ஆகஸ்ட் 2025 11:34 AM
கூலி - திரை விமர்சனம்! நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் (நாகர்ஜூனா) கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள்

தம் அடிப்பதில் என்ன தப்பு.. வனிதா என்ன குடும்பப் பெண்ணா? டக்கு சொன்ன ஷகிலா! இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கடைசி தோட்டா'. மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய ஷகிலா, விஜய்யை திட்டியது போல வனிதாவையும் மக்கள் திட்டட்டும் நீங்கள் திட்ட திட்டத்தான் நாங்கள்

தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் - நடிகை கஸ்தூரி திருச்சி, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஸ்தூரியிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன். இதை பேசியதற்காகவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமே.." என்று கூறினார். இதைத்தொடர்ந்து திருமாவளவன்

ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் குறை வைக்கவில்லை. இதையடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இடையே ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஓய்வெடுத்தார். இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாப்பட

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு தெரியுமா உங்களுக்கு? தமிழ் சினிமாவில், சாதிக்க திறமை இருந்தால் போதும்... அழகு முக்கியம் இல்லை என நிரூபித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த போது, இவருடைய தோற்றத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த ஒரே படத்தில் இவரை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாகவே விமர்சித்த நிலையில், அந்த விமர்சனங்களை கடந்து

என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! - வனிதா விஜயகுமார் நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அமரன் வெற்றிவிழா ! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள்

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? விளக்கம் அளித்த திருமாவளவன் கே.கே.நகர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து முன்பு கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்