தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் மனு

சென்னை : சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து பேர்வைச் செயலரிடம் மனு அளித்ததனர்.


இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் 36 எம்எல்ஏ-க்கள் ஆதரவு என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் அக்கட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




குறிச்சொற்கள்: அதிமுக TN ELECTION 2026
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel