எதிர்த்து நின்ற அனைவரையும் டெபாசிட் காலி செய்த 90 வயது மூதாட்டி!
தேர்தலில் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட மூதாட்டி பெருமாத்தாள், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags / குறிச்சொற்கள்:
NELLAI
PALAYAMKOTTAI
SIVANTHIPATTI
DMK
ADMK
நெல்லை
பாளையங்கோட்டை
சிவந்திப்பட்டி
மூதாட்டி