தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது!

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது, தமிழத மக்களுக்கு சுந்தர் பிச்சை வேண்டுகோள் என தெறிக்கிறது மீம்ஸ்கள்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 -க்கு மேல் விற்பனையாகிறது. அதாவது 130 முதல் 150 வரை சில்லறை விலையிலும் ரூ 100 முதல் 130 வரை மொத்த விலையிலும் விற்கப்படுகிறது.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி என கூகுளில் தேடும் அளவுக்கு அதன் விலை ஆப்பிள், பெட்ரோல் டீசல் விலைக்கு நிகராக வந்துவிட்டதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் அதிகமாக உலா வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

1. தக்காளி இல்லாமல் எப்படி சமையல் செய்வது என்று கூகுளில் தேட வேண்டாம். சர்வர் சூடாகுது, கிராஷ் ஆகிவிடும்போல இருக்குது, சுந்தர் பிச்சை தமிழ்நாட்டு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

குறிச்சொற்கள்: தக்காளி
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel