தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர்.

நெல்லை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் சபாநாயகர், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

குறிச்சொற்கள்: நெல்லை திமுக
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel