POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

1 year ago 11 ஜனவரி 2025 02:43 AM | views : 210
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்!

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK தவெக ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS TAMIL NADU மு.க.ஸ்டாலின் PMK AIADMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கோவை முக ஸ்டாலின் CONGRESS இந்திய அணி ரஜினிகாந்த் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் சீமான் கைது COIMBATORE தமிழகம் வன்னியர் அமமுக INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை OPS THIRUMAVALAVAN கொலை PARLIAMENT ELECTION தேவர் KEERTHY SURESH தமிழ்நாடு தென்காசி AJITH நெல்லை TAMIL ACTRESS NELLAI கொரோனா மதுரை சூர்யா SURIYA ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI CSK அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION பாலியல் தொல்லை NORTHEAST MONSOON அஜித் தூத்துக்குடி மோடி கள்ளக்காதல் விடுமுறை கீர்த்தி சுரேஷ்