POLLING 📊 TN ELECTION 2026

 

ராஜமௌலி படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா- பர்ஸ்ட் லுக் வெளியீடு

4 months ago 12 நவம்பர் 2025 03:11 PM | views : 211
எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை பாஜக BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS ADMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK பாராளுமன்ற தேர்தல் தமிழகம் PMK பாமக முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கனமழை கைது CONGRESS UDHAYANIDHI STALIN சீமான் கொலை தமிழ்நாடு PARLIAMENT ELECTION திருமாவளவன் கோவை சட்டசபை தேர்தல் AJITH EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி தீபாவளி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH இந்திய அணி அமமுக COIMBATORE நெல்லை NELLAI தென்காசி THIRUMAVALAVAN வன்னியர் TAMIL ACTRESS தேவர் OPS INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS தூத்துக்குடி திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI நடிகை CSK இந்தியா டாப் நியூஸ் டிரெண்டிங் ஓபிஎஸ் SURIYA கொரோனா கீர்த்தி சுரேஷ் SEEMAN விடுமுறை மதுரை ELECTION COMMISSION பாலியல் தொல்லை MADURAI NORTHEAST MONSOON அஜித்