POLLING 📊 TN ELECTION 2026

 

அ.ம.மு.க. இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள் - டி.டி.வி.தினகரன்

3 months ago 24 டிசம்பர் 2025 01:53 PM | views : 239
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“2021 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோமோ அவர்கள் வரவில்லை. தற்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடின உழைப்பால் சுமார் 200 தொகுதிகளில் அ.ம.மு.க.வின் கட்டமைப்பு பலமாக இருக்கிறது.

கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை. நாங்கள் யார் வரக்கூடாது என்பதற்காக போராடினோம். ஆனால் எங்களால் சட்டமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை அ.ம.மு.க. வேட்பாளர்கள் உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி ADMK டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் PMK பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாமக தமிழகம் கைது ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS காங்கிரஸ் கனமழை திருமாவளவன் தமிழ்நாடு PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் சீமான் கோவை UDHAYANIDHI STALIN கொலை இந்திய அணி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை INDIAN CRICKET TEAM COIMBATORE தீபாவளி EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN பிரதமர் மோடி அமமுக AJITH தென்காசி TAMIL ACTRESS தேவர் NELLAI கொரோனா TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON இந்தியா டாப் நியூஸ் டிரெண்டிங் திருப்பரங்குன்றம் நடிகை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் வன்னியர் தூத்துக்குடி அஜித் PRIME MINISTER MODI விடுமுறை மதுரை பாலியல் தொல்லை OPS SEEMAN CSK ELECTION COMMISSION