POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!

1 week ago 06 ஏப்ரல் 2026 11:03 AM | views : 140

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் களம் கண்டாலும், அவர்கள் இந்த பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை. 27 வி.ஐ.பி. தொகுதிகள் விவரம் வருமாறு:-

கொளத்தூர் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நிற்கும் 3 முக்கிய கட்சி வேட்பாளர்கள் விவரமும் தரப்பட்டுள்ளது.


தி.மு.க. - மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. - சந்தானகிருஷ்ணன்

த.வெ.க. - வி.எஸ்.பாபு

நா.த.க. - சவுந்திரபாண்டியன் லூடர் சேத்


எடப்பாடி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - காசி

அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

த.வெ.க. - அருண்குமார்

நா.த.க. - பிரியதர்சினி


பெரம்பூர் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ஆர்.டி.சேகர்

பா.ம.க. - திலகபாமா

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - வெற்றித்தமிழன்


திருச்சி கிழக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - இனிகோ இருதயராஜ்

அ.தி.மு.க. - க.ராஜசேகரன்

த.வெ.க. - ஜோசப் விஜய்

நா.த.க. - கிருஷ்ணசாமி


காரைக்குடி காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.


காங்கிரஸ் - எஸ்.மாங்குடி

அ.ம.மு.க. - தேர்போகி பாண்டி

த.வெ.க. - பிரபு

நா.த.க. - சீமான்


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.


தி.மு.க. - உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க. - ஆதிராஜாராம்

த.வெ.க. - டி.செல்வம்

நா.த.க. - ஆயிசா பேகம்


போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. - வி.டி.நாராயணசாமி

த.வெ.க. - பிரகாஷ்

நா.த.க. - கலையரசு


சாத்தூர் சாத்தூர் தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - அ.கடற்கரை ராஜ்

பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன்

த.வெ.க. - அஜித்

நா.த.க. - ஆனந்தராஜா


ஸ்ரீபெரும்புதூர் (தனி)ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை

அ.தி.மு.க. - கே.பழனி

த.வெ.க. - தென்னரசு

நா.த.க. - சிந்து


அவினாசி (தனி) அவினாசி தொகுதியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - டாக்டர் கோகிலா மணி

பா.ஜ.க. - எல்.முருகன்

த.வெ.க. - கமலி

நா.த.க. - மேனகா


மயிலாப்பூர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - தா.வேலு

பா.ஜ.க. - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

த.வெ.க. - வெங்கட்ரமணன்

நா.த.க. - அருண்


விருத்தாசலம் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - பிரேமலதா விஜயகாந்த்

பா.ம.க. - டாக்டர் தமிழரசி ஆதிமூலம்

த.வெ.க. - விஜய்

நா.த.க. - ஆனந்தி


தர்மபுரி தர்மபுரி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - வி.இளங்கோவன்

பா.ம.க. - சவுமியா அன்புமணி

த.வெ.க. - சிவன்

நா.த.க. - சாந்தலட்சுமி


காட்பாடி காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - துரைமுருகன்

அ.தி.மு.க. - வி.ராமு

த.வெ.க. - சுதாகர்

நா.த.க. - திருக்குமரன்


கோவை வடக்கு கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - செந்தமிழ்செல்வன்

பா.ஜ.க. - வானதி சீனிவாசன்

த.வெ.க. - சம்பத்குமார்

நா.த.க. - நர்மதா


தியாகராய நகர் சென்னை தியாகராய நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - ராஜா அன்பழகன்

அ.தி.மு.க. - தி.நகர் சத்தியா

த.வெ.க. - புஸ்சி ஆனந்த்

நா.த.க. - அனுஷா விஜயகுமார்


வில்லிவாக்கம் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார்.

தி.மு.க. - கார்த்திக் மோகன்

அ.தி.மு.க. - விஜயகுமார்

த.வெ.க. - ஆதவ் அர்ஜூனா

நா.த.க. - ரோஷினி


திரு.வி.க நகர் (தனி) சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - கே.எஸ்.ரவிச்சந்திரன்

அ.தி.மு.க. - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

த.வெ.க. - பல்லவி

நா.த.க. - ஜெகதீஷ் சந்தர்


திருச்செங்கோடு திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

கொ.ம.தே.க. - ஈ.ஆர்.ஈஸ்வரன்

அ.தி.மு.க. - ஆர்.சந்திரசேகர்

த.வெ.க. - அருண்ராஜ்

நா.த.க. - ரேவதி


நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார்.

ம.நே.ம.க. - ஜவாஹிருல்லா

அ.தி.மு.க. - தங்க.கதிரவன்

த.வெ.க. - சுகுமார்

நா.த.க. - சா.பாத்திமா பர்கானா


சிதம்பரம் சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.

ம.ஜ.க. - தமிமுன் அன்சாரி

அ.தி.மு.க. - கே.ஏ.பாண்டியன்

த.வெ.க. - பாரி

நா.த.க. - செ.தமிழ்


சிவகங்கை சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ்

அ.தி.மு.க. - பி.ஆர்.செந்தில்நாதன்

த.வெ.க. - குழந்தை ராணி நாச்சியார்

நா.த.க. - இந்துஜா ரமேஷ்


பென்னாகரம்பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் (டாக்டர் ராமதாஸ் அணி) ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்

பா.ம.க. - பாடி வெ.செல்வம்

த.வெ.க. - கஜேந்திரன்

நா.த.க. - பழனியம்மாள்


மதுரை மத்தி மதுரை மத்தி தொகுதியில் நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுகிறார்.

தி.மு.க. - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

புதிய நீதிக்கட்சி - சுந்தர் சி

த.வெ.க. - முஸ்தபா

நா.த.க. - கா.அப்துல் ஹக்கிம்


ராஜபாளையம் ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.

தி.மு.க. - தங்கப்பாண்டியன்

த.ம.மு.க. - பிரிசில்லா பாண்டியன்

த.வெ.க. - ஜெகதீஸ்வரி

நா.த.க. - கார்த்திக்


விருதுநகர் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.

தே.மு.தி.க. - விஜய பிரபாகர்

அ.தி.மு.க. - வி.ஜி.கணேசன்

த.வெ.க. - செல்வம்

நா.த.க. - லட்சுமணன்


ராதாபுரம் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் மு.அப்பாவு போட்டியிடுகிறார்.

தி.மு.க. - மு.அப்பாவு

பா.ஜ.க. - எஸ்.பி.பாலகிருஷ்ணன்

த.வெ.க. - சதீஷ் கிறிஸ்டோபர்

நா.த.க. - கிரிஜா தாமரைப்பாண்டியன்


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP தவெக ANNAMALAI AMMK ADMK MK STALIN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் AIADMK காங்கிரஸ் கோவை தமிழகம் ரஜினிகாந்த் திருமாவளவன் இந்திய அணி கைது COIMBATORE INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் CONGRESS தேவர் கொலை வன்னியர் வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக பிரதமர் மோடி SURIYA தென்காசி THIRUMAVALAVAN தீபாவளி ஓபிஎஸ் OPS PARLIAMENT ELECTION சீமான் நெல்லை NELLAI AJITH தமிழ்நாடு TAMIL ACTRESS தூத்துக்குடி கள்ளக்காதல் MADURAI NORTHEAST MONSOON விடுமுறை CSK மதுரை BIGG BOSS TAMIL அஜித் சூர்யா பாலியல் தொல்லை TAMILAGA VETTRI KAZHAGAM கீர்த்தி சுரேஷ் அன்புமணி PRIME MINISTER MODI ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல்