POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றுவதில் இழுபறி!

4 years ago 13 அக்டோபர் 2021 02:38 AM | views : 154
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 8-ஐ திமுக கைப்பற்றியது; நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தை

கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் அ.இ.அ.தி.மு.க 5 இடங்களையும் , திமுக 7 இடங்களையும் , மற்ற கட்சிகள் 3 இடங்களையும் வென்றுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்- 122

திமுக- 83, அதிமுக- 13, காங்கிரஸ்- 6, பாஜக- 3, அமமுக- 2, மார்க்சிஸ்ட்- 1, விசிக- 1, சுயேச்சைகள்- 13.






நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்



வார்டு 1 தி.மு.க திரு ரா இசக்கிப்பாண்டி வெற்றி



வார்டு 2 மற்றவை திரு எஸ் கே ஸ்டீபன் ஜோசப் ராஜா வெற்றி



வார்டு 3 அ.இ.அ.தி.மு.க திரு க சங்கரலிங்கம் வெற்றி



வார்டு 4 தி.மு.க திருமதி சு மீனா வெற்றி



வார்டு 5 அ.இ.அ.தி.மு.க திரு பெ செந்தூா் பாண்டியன் வெற்றி



வார்டு 6 மற்றவை திருமதி ர முத்துலெட்சுமி வெற்றி



வார்டு 7 தி.மு.க திரு ச ஆரோக்கிய எட்வின் வெற்றி



வார்டு 8 அ.இ.அ.தி.மு.க திருமதி சு லெட்சுமி வெற்றி



வார்டு 9 தி.மு.க திருமதி ச சௌம்யா ராகா வெற்றி



வார்டு 10 அ.இ.அ.தி.மு.க திருமதி சு கிறிஸ்டி வெற்றி



வார்டு 11 மற்றவை திரு செ முருகேசன் வெற்றி



வார்டு 12 முடிவு அறிவிக்கப்படவில்லை



வார்டு 13 தி.மு.க திருமதி செ செல்வபிரேமா வெற்றி



வார்டு 14 அ.இ.அ.தி.மு.க திருமதி லெ செல்வி வெற்றி



வார்டு 15 தி.மு.க திரு மை ரா அகஸ்டின் கீதராஜ் வெற்றி



வார்டு 16 தி.மு.க திருமதி செ பிரேமா எபனேசா் வெற்றி மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK தவெக AMMK ADMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TAMIL NADU கனமழை உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN தமிழகம் சட்டசபை தேர்தல் திருமாவளவன் காங்கிரஸ் கைது கோவை ரஜினிகாந்த் இந்திய அணி COIMBATORE CONGRESS EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH OPS தேவர் பிரதமர் மோடி சீமான் அமமுக வடகிழக்கு பருவமழை கொலை THIRUMAVALAVAN வன்னியர் INDIAN CRICKET TEAM தமிழ்நாடு தென்காசி SURIYA NELLAI நெல்லை PARLIAMENT ELECTION மதுரை TAMIL ACTRESS AJITH தீபாவளி ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் NORTHEAST MONSOON அஜித் கள்ளக்காதல் விடுமுறை CSK திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் MADURAI தூத்துக்குடி PRIME MINISTER MODI ELECTION COMMISSION அன்புமணி சூர்யா மோடி BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM