Tamil News & POLLING
சென்னை: திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தொலைக்காட்சியின் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு...